Module talk:Lang
Appearance
மார்ச்சு 1, 2025 புதிய திருத்தம்
[தொகு]மார்ச்சு 1, 2025 அன்று செய்யப்பட்ட புதிய திருத்தத்திற்குப் பிறகு பல கட்டுரைகளில் மொழிகளின் பெயர் குறித்த (எ. கா. அப்பாசியக் கலீபகம் என்ற கட்டுரையில் ஆங்கிலம் என்பதற்குப் பதிலாக English என்று வருகிறது) பிழைகள் ஏற்படுகின்றன. இதைச் சரி இயலுமா?. - சுப. இராஜசேகர் (பேச்சு) 05:18, 9 மார்ச்சு 2025 (UTC)